கண்ணீர்

நான் கண்ணீர் விட தயங்குகிறேன்
நம் பிரிவின் போது கூட
என் கண்ணுக்குள் இருக்கும் நீ
கண்ணில் இருந்து வெளியேறும் கண்ணீராய் கூட
என்னை நீ பிரிய கூடாதென தவிக்கிறேன் !!!!

எழுதியவர் : கதிஜா (18-Oct-13, 10:23 am)
Tanglish : kanneer
பார்வை : 88

மேலே