வேலை

வேலை
செய்வதுகூட...
வலிக்கவில்லை - ஆனால்
வலிக்குதடா
வேலை செய்வதுபோல்
நடிப்பது.

எழுதியவர் : பாலா (18-Oct-13, 5:06 pm)
Tanglish : velai
பார்வை : 83

மேலே