உன் வேலையைப் பார்

வசதியாய் வாழ்பவனையும்
வாழ்த்தாதே - நீ
வறுமையில் வாழ்பவனையும்
தாழ்த்தாதே...!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 5:20 pm)
பார்வை : 93

மேலே