அவள் சொன்னது

எண்ணெய் தேய்க்காமல்
படிய வாரிய
அவள் கூந்தலை
சுட்டி காட்டியதற்கு ,

அவள் சொன்னது

என்னையே தேயித்துவிட்டதாக சொன்னாள்,,,

எழுதியவர் : பூவிழி (11-Jan-11, 7:40 pm)
சேர்த்தது : poovizhi
Tanglish : aval sonnathu
பார்வை : 396

மேலே