பங்கு வேண்டும்

எனக்கு,
உன் மரணத்தில் கூட
பங்கு வேண்டும்

வாழ்விலும் சரி பாதி
சாவிலும் சரி பாதி

அது
உன்னோடே போகட்டும்

எழுதியவர் : பூவிழி (11-Jan-11, 7:48 pm)
சேர்த்தது : poovizhi
Tanglish : pangu vENtum
பார்வை : 281

மேலே