வெற்றியும் ...தோல்வியும்
வெற்றியும் ...தோல்வியும்
உன்னால் நிர்ணயிக்கப்படவில்லை ...
உன் செயல்கள் தான் நிர்ணயிக்கின்றன ...
உன் வாழ்வில் ஏற்றங்கள் வேண்டுமெனில்
மாற்றங்கள் வேண்டுமடா உன்னில் ....
என் உயிர் தோழா .....
கன்னி பெண்கள் கனவுகளில்
வாழ்ந்தது போதும் -
இனியேனும் வெற்றிக்கனி பறிக்க
அடியெடுத்து வையடா ...