என்றும் ஒன்றாக!

சிறகடித்து பறக்கும்
வண்ணத்து பூச்சிகளோடு
நானும் ஒன்றாக!

சிதறி விழும்
பனிக்கட்டிகளோடு
நானும் ஒன்றாக!

துள்ளி ஓடும்
மான் கூட்டத்தில்
நானும் ஒன்றாக!

கைகோர்த்து தோள்சாய்ந்து நடக்கும்
நண்பர்களின் நினைவில்
நாம் என்றும்
ஒன்றாக!

எழுதியவர் : மது (19-Oct-13, 1:37 pm)
பார்வை : 426

மேலே