கலைச்சரண் என்கின்ற நான் ...
ஆரம்ப நாட்களில் எந்தன்
மனம் போல் எழுத துவங்கிய நான்
இன்று
உங்களின் மனம் தொட
எழுதிடவே விரும்புகின்றேன்...
எந்தன் கற்பனைகளுக்கும் .... இத்தனை
நட்பு கிடைக்கும் என நான் கற்பனையிலும்
நினைத்ததில்லை ...... என் வரிகளுக்கும்
விழிகள் தரும் என் அன்பு தோழமைகளே ....
என்றென்றும் உங்களின் மனம் நாடும்
உங்களின் அன்பன் .....கலைச்சரண்.....