என் கவிகள் எந்த வகை ...?
சில கவிகள் இதயம் வெல்லும்...
சில கவிகள் இதயம் கொல்லும் ...
என் கவிகள் எந்த வகை ...?
நட்பில் மலர்ந்த நல் இதயங்களே ...
நீங்களே சொல்லுங்கள் ....
என் கவிகள் எந்த வகை...?
சில கவிகள் இதயம் வெல்லும்...
சில கவிகள் இதயம் கொல்லும் ...
என் கவிகள் எந்த வகை ...?
நட்பில் மலர்ந்த நல் இதயங்களே ...
நீங்களே சொல்லுங்கள் ....
என் கவிகள் எந்த வகை...?