ஆடு

இறந்தது ஆடு
கசாப்பு கடையில்....

ரத்தம் ரூபா 100....
தலைக்கறி ரூபா 250

ரத்த தானமும்
உடல் உறுப்பு தானமும் கொடுத்து விட்டு

வாழ்ந்து கொண்டுதான் இருந்தது

மனித நேயத்தைப் போல்
இறந்து போன ஆடு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Oct-13, 4:53 am)
Tanglish : aadu
பார்வை : 100

மேலே