போதைக்கு.......

கவிதைஎழுதுகிறேன்
காரணம் மறைகிறது
என்
கள்ளமனம்
வெள்ளையாய் உறைகிறது
அது மட்டுமே
என்னில்
(தற்)போதைக்கு

எழுதியவர் : வெள்ளையன் (20-Oct-13, 12:54 pm)
பார்வை : 97

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே