நட்பு
நண்பர்களுடன் சேரும்போதுதான்
மனதில் தெம்பும்
உடலில் புதுசக்தியும்
பிறக்கும் !!!
அதுபோலத்தான்
தனித்தனியே இருந்து
எதற்கும் உதவாத
தீக்குச்சிக்கும்
தீப்பெட்டிக்கும்
ஏற்பட்ட நட்பின்
வெளிபாடே
தீயாக
உருவெடுக்கிறது !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
