புன்னகை

கண்ணீர் துளிகள்
மட்டும் அல்ல
சில நேரங்களில்

புன்னகைகள் கூட
சோகத்தை
சுமந்து கொண்டிருக்கும்

என்னை வழி அனுப்பும் போது
என் துணையாள் பூக்கும்
புன்னைகை போல ......

எழுதியவர் : (20-Oct-13, 4:13 pm)
Tanglish : punnakai
பார்வை : 115

மேலே