இரு உடல் ஒரு உயிர்
உன் மூச்சுக்காற்று நான்தான்
என்று உனக்கு தெரியும்...
என் மூச்சுக்காற்று நீதான்
என்றும் உனக்கு தெரியும்...
இன்று நீ மட்டும் சுவாசிக்க
மறுப்பது ஏன்..?
இருவரிலும் கலந்த ஒரு
உயிர் என்பதல்லவா காதல்...
பிரிக்க முயன்றால் பிரிவது
உன் உயிர் மட்டுமல்ல
என் உயிரும்தான்...