அட ச்சே

அட ச்சே! என்ன
மானங் கேட்ட
மனசிது!!

மறந்து
சென்றவளின்
பின்னாலே !!

திரும்பி
வந்துப்பார்
தொலைச்சிடுவேன் !!

இதுக்குத்தான்
ரத்தமும் சதையுமா
வளர்த்தேனா

போ உனக்கு
தண்ணீர் கூட
தரமாட்டேன் !!

பட்டினி கிடந்தது
கைவிட்டு
கொல்கிறேன்!!

என்ன விட்டு
போயிட்ட இல்ல
போ போ !!

எழுதியவர் : சஹானா (21-Oct-13, 12:42 am)
பார்வை : 280

மேலே