ஆதார் அட்டை திட்டமனால் கிடையாது அதுவே சட்டமானால் கட்டாயம் உண்டு :

ஆதார் அட்டை இருந்தால் தான் சலுகைகள் என நாட்டின் குடிமக்கள் யாரையும் கட்டயபடுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பரிசீலனை செய்ய கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது ஆதார் அட்டையால் அதிக பலன் இருக்கும் என்கிற பட்சத்தில். அம் மசோதா நாடாளுமன்றத்தில் முன் பெரும்பான்மையுடன் சட்டமானால் மட்டுமே கட்டாய படுத்த முடியும். முன்பு வழங்கபட்ட தீர்ப்பும் கட்டுபடுத்தாது என கூறியுள்ளனர். ஆகவே சட்டமாக கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன (21-Oct-13, 12:05 pm)
பார்வை : 79

மேலே