மங்கல்யான்

உலகம் நாளை
அழிந்து விடும்.

அணுகுண்டால் அடங்கிவிடும்
பயோவாரல் பஸ்பமாகும்
சுனாமியால் சுருண்டுவிடும்
பூகம்பத்தால் பொசுங்கிவிடும்

செவ்வாயில் அனுகுண்டுமில்லை
நுண் உயிருமில்லை
கடலும் இல்லை

புது உலகம் படைக்க
புறப்பட்டது
மங்கல்யான்...

ஒருமுறை சோதித்து
கொள்ளுங்கள்
விஞ்ஞானி யாரும்
வரவில்லை என்று....

எழுதியவர் : ச கே murugavel (21-Oct-13, 12:15 pm)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 120

மேலே