காலம்
காலத்தை பற்றி கவலையின்றி இருந்த நான்
இன்று கடிகாரத்தை மட்டுமே பார்த்து
வாழ்ந்து வருகிறேன்
இறந்தகாலத்துக்கும் போகமுடியாமல்
நிகழ்காலத்திலும் வாழ பிடிக்காமல்
எதிர் காலத்தை எண்ணி
கலங்குகிறது என் மனம்
காலத்தை பற்றி கவலையின்றி இருந்த நான்
இன்று கடிகாரத்தை மட்டுமே பார்த்து
வாழ்ந்து வருகிறேன்
இறந்தகாலத்துக்கும் போகமுடியாமல்
நிகழ்காலத்திலும் வாழ பிடிக்காமல்
எதிர் காலத்தை எண்ணி
கலங்குகிறது என் மனம்