பூமி கேளாயோ........ !!!
தன்னை தானே சுற்றினாய் !
சூரியனைத் தானே சுற்றினாய் !
கடலைக் கொண்டு சுற்றினாய் !
மலையைத் தாங்கி சுற்றினாய் !
மரத்தை வளர்த்து சுற்றினாய் !
உயிரைத் தாங்கி சுற்றினாய் !
என்னை நானும் சுற்றினால்
தன்னால் தலையும் சுற்றுதே!!!