எங்களின் அன்பு மகனுக்காக(ஹரிஷ்).....சில வரிகள்
என்னுள் உருவாகி,
எனனவளுள் கருவாகி,
மாதம் பத்து காத்றிந்து,
உதித்தாய் ஜூன் 15 இல்.
பிறந்துவிட்டோம் நாங்களும்!!
என்ன ?புரிய வில்லையா ?
ஆம் அன்று தான் பிறந்தோம்
நாங்களும் அம்மா அப்பாவாக..
இப்படிக்கு ..
சந்துரு சுமதி (அப்பா அம்மா )