இறைவன் .....!!!!
இறைவன்
இருக்கிறார்
என்கின்றனர் சிலர்
இல்லை
என்கின்றனர்
சிலர்
ஏழைகளின்
சிரிப்பில்
இறைவன்
என்கிறார்
இன்னொருவர்
ஏழைகள்தான்
சிரிப்பதேயில்லையே
பிறகு
எப்படி
இறைவன் ??
ஏழையின்
அழுகையில்
யார்
இருப்பார்கள்?
ஒரு
வேளை
இறைவனே
ஏழைதானோ!!!
இறைவன்
இருக்கிறானோ
இல்லையோ
இறைவனின்
பெயரால்
இறைவனின்
பெயரை
சிறிது சிறிதாய்
சிதைத்துக்கொண்டிருக்கிரார்கள் .....!!!!!