ஈற்றுச்சீர் ...

கற்றாரைக் கற்றாரே காமுறுவீர்" என்றால்பின்
என்போன்ற வர்க்கத்தை மெச்சுதற்கு எங்கேதான்
செல்வோமோ குன்றின்மேல் வீற்றிருக்கும் கந்தாநீ
ஈற்றுச்சீர் கிட்டுமோ கூறு

எழுதியவர் : (22-Oct-13, 3:02 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 92

மேலே