எந்நாளும் நன்நாளாம் ...

எந்நாளும் நன்நாளாம் சொன்னாளே அன்றொருநாள்
இந்நாளும் பொன்நாளாம் ஊர்விட்டு ஊர்போனால்
கூட்டெனக்கு யார்நிற்பார் என்றென்னைக் கேட்டார்க்கு
காட்டிடவா யாரென்று பார்

எழுதியவர் : (22-Oct-13, 3:00 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 160

மேலே