அருவி

அருவி அருவி அருவி

மேலிருந்து கீழ விழுந்தா அருவி !

கீழிருந்து மேல போனா குருவி.

காட்டுல இருக்கு மானு,

அருவில இருக்கு மீனு!

பறக்க தெரியாத நாரை,

உனக்குள்ள இருக்கு பாறை!

அருவிக்கு ஏது பாதை

கள்ளுல இருக்கு போத

இதை கண்ட நான் மேதை.....!!!

எழுதியவர் : த.வைதீஸ்வரன் (22-Oct-13, 2:58 pm)
சேர்த்தது : vaitheeswaran
Tanglish : aruvi
பார்வை : 617

மேலே