நிலைக் கண்ணாடி

எதிரி என்று எவருமில்லை
எல்லோரும் நண்பர்களே....

எதிரில் நம் நிலைக் கண்ணாடியாய்
எல்லோரையும் நாம் கண்டால்...

கண்ணாடிக்குள் இதயம் துடிப்பது
கண்களுக்கு தெளிவாய் புலப்படல் நன்று

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (23-Oct-13, 6:34 am)
பார்வை : 109

மேலே