மெய்வலி வருமின் ...

இல்லை யென்பாரும் தெய்வம் உலகில்
உண்டென்று உணர்வார் ஒருபொழு தெங்கிலும்
மெய்வலி வருமின் தமக்கு.

எழுதியவர் : (23-Oct-13, 11:01 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 46

மேலே