அகராதி பிடித்தவன் நான்

என்னை அகராதி
பிடித்தவன் என்கிறாள்,

ஆம்..,
என் அன்பின் அகராதி
அவள் என்றானப் பின்

எனக்கு எப்படி
"அகராதி" பிடிக்காமல் இருக்கும்...!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (24-Oct-13, 9:00 pm)
பார்வை : 76

மேலே