சத்தம்

உன் மௌனத்தில்தான்
என் இதயம் (துடியாய்) துடிக்கும் சத்தத்தை
கேட்க முடிகிறது..!

எழுதியவர் : ganeshravanan (24-Oct-13, 9:20 pm)
சேர்த்தது : ganeshravanan
Tanglish : sattham
பார்வை : 89

மேலே