விழியா நிலவா

விழியா  நிலவா

நிலாவிற்கும் ஈர்ப்பு சக்தி உண்டு ...!
விஞ்சான வாத்தியார் சொல்லித்தரவில்லை ...!

உன் கண்களைக் கண்டுதான்
கற்றுக் கொண்டேன் ............!!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (26-Oct-13, 11:38 am)
பார்வை : 65

மேலே