நான் உன்னை காதலிக்கிறேன்

நீ
சொல்லுவாய்
என்று நானும்

நான்
சொல்லுவேன்
என்று நீயும்

காத்திருந்து

இறுதிவரை
இருவரும்
சொல்ல முடியாமல்
போன அந்த மூன்று
வார்த்தைகள் .......

"நான் உன்னை காதலிக்கிறேன்"

எழுதியவர் : ச. மணி ராமலிங்கம் (13-Jan-11, 7:07 pm)
சேர்த்தது : Mani Ramalingam
பார்வை : 472

மேலே