நான்

திறந்த புத்தகம்.....
எதிரிகளின் காதலன்.....
நண்பர்களின் நாயஹன்....
உன் கருத்து என் படிக்கட்டு....
உன் பாராட்டு என் தூண்கட்டு....
நீ கொஞ்சியபோது மகிழ்கின்றேன்....
நீ வஞ்சிய பொது வளர்கிறான்...

எழுதியவர் : (26-Oct-13, 5:07 pm)
Tanglish : naan
பார்வை : 96

மேலே