இந்திய விவசாயி

வரப்பு வெட்டி வாய்க்கால் போட்டு
காவல் காத்ததெல்லாம் களத்து மேட்டிலே
கண்டுமுதல் இவனுக்கில்லை
கூட்டிக் கழித்து கொடுத்த பணமும்
கால் வயித்து கஞ்சிக்கு போதவில்லை
இவனே இந்திய விவசாயி

எழுதியவர் : arsm1952 (26-Oct-13, 6:03 pm)
Tanglish : india vivasaayi
பார்வை : 81

மேலே