இடைத் தரகர்

ஏற்றம் இறைக்க வில்லை
எரு போடவில்லை
விதை பாவவில்லை
சந்தைக்கு வந்த நெல்லெல்லாம்
இவன் கையிலே
இவனே இடைத் தரகர் வியாபாரி
கொழுத்த பணம் இவன் பையிலே

எழுதியவர் : arsm1952 (26-Oct-13, 6:05 pm)
Tanglish : idai tharagr
பார்வை : 99

மேலே