சோம்பேறிகளுக்கு

நெடுநேர உறக்கம்
சரியான நேர சாப்பாடு
நினைத்த நேரத்தில்
பிடித்த விஷயங்கள் செய்ய
நேரம்
இவையெல்லாம்
கிடைப்பதென்னவோ சோம்பேறிகளுக்கு.

எழுதியவர் : துரைவாணன் (26-Oct-13, 10:56 pm)
பார்வை : 128

மேலே