மழை வேண்டி

மரங்களை எல்லாம் வெட்டி
மாடங்களாக்கி கொண்ட மனிதன்
மழையை வேண்டி கழுதைக்கு
செய்கிறான் கலப்பு திருமணம்!...

எழுதியவர் : சுகுமார் (26-Oct-13, 11:57 pm)
சேர்த்தது : Santha kumar
Tanglish : mazhai venti
பார்வை : 444

மேலே