ஏக்கம்

அவளின் விழிகளை காண
சென்றேன்
ஆனால் அவளின் விழிகளோ
என் நிழலை கூட
நெருங்க மறுத்து விட்டது . . .. ..

எழுதியவர் : பாசுகரன் (27-Oct-13, 11:02 am)
சேர்த்தது : basukaran
Tanglish : aekkam
பார்வை : 104

மேலே