புகைவண்டி

புகைவண்டியில்,
ஜன்னல் வழியே பார்க்கிறேன்...
பல உருவங்கள் தெரிகிறது...
நம் இதய வண்டியில்,
மன ஜன்னல் வழியே பார்க்கிறேன்...
உன் முகம் மட்டுமே தெரிகிறது.

எழுதியவர் : ramkumar (13-Jan-11, 10:43 pm)
சேர்த்தது : ramkumark
பார்வை : 607

மேலே