காதல் வலி
பெண்ணே ...
உன் பிரசவ வலியையும் மிஞ்சிடும்
நீ என்னில் தந்த காதல் வலி...
ஆம் பெண்ணே .. உன் பிரசவத்தில்
மழலை பிறக்கும்...ஆனால்
உன் காதலில் நான் மடிகிறேன்......
இப்பொது சொல்
உன் பிரசவ வலியை விட
காதல் வலி பெரியது தானே ... ...