எடுத்து சென்றாய்

சென்றாயே என்னை விட்டு...
நம் காதலை பொய்யாக்கி ....
என் கற்பனைகளை திருடிவிட்டு,,,,
நிகழ்கால நொடிகளை எடுத்துகொண்டு....
.
.
.
நினைவுகளை மட்டும் நிரப்பி விட்டு சென்றே...

எழுதியவர் : dharma .R (28-Oct-13, 12:35 pm)
Tanglish : eduthu senraai
பார்வை : 263

மேலே