உண்மையான காதலி

சாகும்போது...உன்னை காண வேண்டும் ...
என்ற என் ஆசையை நிறைவேற்றத்தான் ...
நீயே என்னை கொல்ல ஆரம்பித்து விட்டாயா...
உன் வார்த்தைகளால்...

எழுதியவர் : dharma .R (28-Oct-13, 12:39 pm)
Tanglish : unmaiyaana kathali
பார்வை : 352

மேலே