k -alphabet

k- என்ற எழுத்தை மிகவும் பிடித்தது ...
உன் பெயரின் முதல் எழுத்து என்பதனால் ....
இப்போது அந்த எழுத்தை வெறுக்கவும் ஆரம்பித்து விட்டேன்....
அந்த ஒற்றை எழுத்தை மட்டும் நீ reply ஆக அனுப்பியதால்....

எழுதியவர் : dharma .R (28-Oct-13, 12:30 pm)
சேர்த்தது : dharmaraj.R
பார்வை : 123

மேலே