நண்பன்

பிறக்கும்போது
நண்பனென்று யாருமில்லை
இறக்கும்போது
நண்பனின்றி யாருமில்லை...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 1:48 pm)
பார்வை : 182

மேலே