சொல்ல காரணம்

எண்ணங்களை
குறுந்தகவலாகவே சொல்லக்காரணம்...
உன் காதுகள் மூடிஇருந்தது -
கண்கள் திறந்திருந்தது!

எழுதியவர் : அருள் ராம் (27-Oct-13, 5:39 pm)
சேர்த்தது : arul ram
Tanglish : solla kaaranam
பார்வை : 132

மேலே