உறங்கா விழிகள்

நாம் கருவறையில் இருக்கும் போது தாயும் .....
நாம் தோளில்இருக்கும் போது தந்தையும்....
நாம் நடக்கும் போது நம் உறவினரும்.....
நமக்கு ஒரு குழந்தையை பெற்று தரும்வரை
மனைவியும்....
நாம் இறந்த பின்பு நம் பிள்ளைகளும்
"உறங்காத விழிகள் தான்...!"

எழுதியவர் : துடிக்கும் இதயம் (28-Oct-13, 12:41 pm)
Tanglish : urankaa vizhikal
பார்வை : 132

மேலே