காதலின் கோலம்

அவன்
என்னதான்
பணக்காரனாய் இருந்தாலும்
அவளிடம்
காதல் பிச்சைக் கேட்டு
கையேந்தி நிற்கிறான்
காதலால்...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 10:00 pm)
Tanglish : kathalin kolam
பார்வை : 64

மேலே