சிரிப்பு

சிரிப்பு
மனங்களை மயக்கும்
மந்திர மொழி !

மழலையின் சிரிப்பு
தேன்சுரப்பு !
மனைவியின் சிரிப்பு
தித்திப்பு !
காதலியின் சிரிப்பு
மத்தாப்பு !
நட்பின் சிரிப்பு
உயிர்ப்பு !
அன்னையின் சிரிப்பு
அன்பு !
ஆசானின் சிரிப்பு
அறிவு !
அறியாதவனின் சிரிப்பு
விரும்பு !
எதிரியின் சிரிப்பு
நகைப்பு !
வாழ்கையின் சிரிப்பு
பொறுப்பு !
விலைவாசியின் சிரிப்பு
திகைப்பு !
சிரித்து வாழ் சிறப்பு - பிறர்
சிரிக்க வாழாதே அழிவு !


நட்பில் nashe

எழுதியவர் : nashe (28-Oct-13, 10:56 pm)
Tanglish : sirippu
பார்வை : 195

மேலே