காலம் உன் காலடியில்

கவிதைகள் காலத்தை வென்றது
வள்ளுவன் கவி எடுத்து காலத்தை வென்றான்
ராமாயணத்தோடு கம்பன் புத்துயிர் பெற்றான்
காளமேகம் கவியால் காற்றோடு கலந்து விட்டான்
பாட்டுள்ள வரை பாரதி அவர் தொடர்ச்சியாய் கண்ணதாசன் இன்னும் பலர்...
பனைஓலை என்றாலும், கல்வெட்டு என்றாலும், கடல் மணல் என்றாலும், கணினி என்றாலும் எழுத்து.காம் என்றாலும் ,அதில் தன் கவியால் கலந்த யாவரும் என்றென்றும் நிலைத்து நிற்பர். காலம் அவரைத் தொட வெட்கப் படுகிறது.

எழுதியவர் : ராஜேஷ் கிருஷ்ணன் (28-Oct-13, 11:33 pm)
பார்வை : 123

சிறந்த கவிதைகள்

மேலே