சுமை

எல்லா

ஏமாற்றங்களையும்

சுமந்து திரிவதென்பது

சுமையானதாகவே

ஒரு குழந்தையைப் போல்

ஒரு பூக் கூடையைப் போல்

அவ்வளவு எளிதாக

இல்லைதான்

எனும் போதும்

சுமந்து கொடுத்தான்

திரிகிறோம்

நமக்கான துயரங்களை...

எழுதியவர் : mazhaikaadhalan (29-Oct-13, 12:01 pm)
Tanglish : sumai
பார்வை : 63

மேலே