இசையின் காதலன்

உன்னை
கையிலெடுத்து
கட்டியணைத்து....!

இதழோடு
இதழ்சேர்த்து...!

என் மூச்சு காற்றை
உனக்களிகும்போது தான்
இசை பிறக்கும்....!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

புல்லாங்குழல்....!

எழுதியவர் : பா.பரத் குமார் (29-Oct-13, 3:19 pm)
Tanglish : isaiyin kaadhalan
பார்வை : 913

மேலே