சிகரெட்

என் மரணம்
உன் கையில் என்றால்
.
ஒரு நாள் உன் மரணம்
என் கையில் தான்
.
.
.
.
.
.
.
சிகரெட்

எழுதியவர் : நவீன் (30-Oct-13, 10:31 am)
சேர்த்தது : நவீன்குமார்
Tanglish : sikaret
பார்வை : 433

மேலே